விளையாட்டு

சனா ஆஸி வைத்தியசாலையில் அனுமதி..



இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் துடுப்பாட்ட வீரருமான சனத் ஜயசூரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது முழங்காலில் ஏற்பட்டுள்ள உபாதைக்காக சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் பொருட்டே அவர் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணிலுள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

#reeshma..

Related posts

ஆஸிக்கு எதிரான இருபது20 போட்டிற்கான இலங்கை அணி விவரம்..

wpengine

2019 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடுவது தான் கனவு – ஸ்ரீசாந்த்

wpengine

இலங்கை அணிக்கு 168 ஓட்டங்கள் வெற்றி இலக்காக…

wpengine