கேளிக்கை

சனத் ஜயசூரிய மீளவும் பாடசாலைக் கல்வியில்..? (Photos)


மாத்தறை, சர்வேசஸ் கல்லூரியின் பழைய மாணவரும், இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவின் தலைவருமான சனத் ஜயசூரிய மேற்குறித்த பாடசாலையின் பழைய மாணவ சங்கத்தினால் ஏற்பாடு செய்திருந்த “மீண்டும் கல்லூரியில்..” (Back to School) எனும் நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்துள்ளார்.

மாத்தறை, சர்வேசஸ் கல்லூரியின் கிரிக்கெட் அணியில் சிறந்த வீரராகவும், 1996ம் ஆண்டு ஒருநாள் உலகக்கிண்ணத்தின் போது ஆட்டநாயகனாகவும் சனத் தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன்போது, சனத் தனது கடந்த கால கல்லூரி நினைவுகளை புதுப்பிக்க பாடசாலை சீருடையில் சமூகமளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

2016-09-26-ent-02

2016-09-26-ent-01

2016-09-26-ent-03

2016-09-26-ent-04

2016-09-26-ent-05

Related posts

விளம்பர நிறுவனங்களை அதிர்ச்சியில் உறைய வைத்த மொடல் எமி..

wpengine

விஜய் 65ஆவது படத்தில் இரட்டை நாயகிகள்

wpengine

எஸ்.பி. கொரோனா தொற்றில் இருந்து மீண்டார்

wpengine