Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சந்தையில் கோழி மற்றும் முட்டை விலை அதிகரிப்பு?



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
சந்தையில் கோழி இறைச்சியின் விலையை துரிதமாக அதிகரிக்க வர்த்தகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சிக்கு 1,450 முதல் 1,500 ரூபா வரை வர்த்தகர்கள் அறவிடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சந்தையில் இன்னும் முட்டை தட்டுப்பாடு நிலவுகிறது

வர்த்தமானி மூலம் முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

Related posts

வெலே சுதாவிற்கு விடுதலை வாய்ப்பு?

wpengine

தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மின்சாரத் தடை

wpengine

வறட்சியுடனான வானிலை தொடர்பில் இன்று(20) விசேட விவாதம்

wpengine