உள்நாட்டு செய்திகள்

சந்திரிகா மீதான குண்டுத்தாக்குதல் – இருவர் குற்றவாளி வலையில்



முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்கு வைத்து தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்துவதற்கு உதவியதாக கூறப்படும் இருவரையும், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க குற்றவாளிகளாக இனங்கண்டார்.

இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றுமொரு சந்தேகநபரான பெண்ணை விடுதலை செய்தார்.

 

Related posts

கொழும்பு கட்டடத்தில் பாரிய வெடிப்பு

wpengine

புதிய அரசின் தவறுகளை சுட்டிக்காட்டும் நாமல்

wpengine

“தான் எந்தத் தவறும் செய்யவில்லை” விஜயதாச கூற, நீதியமைச்சரின் கூற்றில் உண்மையில்லை.. – ஹர்ஷ கருத்து..

wpengine