உள்நாட்டு செய்திகள்

சந்திரசிறி சூரியஆராச்சி தொடர்ந்தும் விளக்கமறியலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | பொலன்னறுவை) – முன்னாள் பிரதி அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் மின்னேரியா தொகுதி அமைப்பாளருமான சந்திரசிறி சூரியஆராச்சியை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பொலன்னறுவை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகர் ஒருவருக்கு துப்பாக்கியை காண்பித்து உயிர் அச்சுறுத்தல் விடுத்து 4 வாகனங்களை தாக்கி பொருட்சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, அவர் நேற்று(30) கைது செய்யப்பட்டார்.

Related posts

வறட்சி காலநிலை ஏப்ரல் மாத இறுதி வரை தொடரக்கூடும்

wpengine

மஹிந்த ராஜபக்ஷ, மொரகஹகந்த நீர்த்தேக்க அபிவிருத்தி நடவடிக்கைகளில்..?

wpengine

மத்திய வங்கியின் நிதி மோசடி தொடர்பில் விசாரணைகள் முன்னெடுப்பு..

wpengine