உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

சந்திமால், ஹத்துருசிங்க மற்றும் குருசிங்க ஆகியோர் ஐ.சி.சி முன்னிலையில் குற்றத்தினை ஒப்புக்கொண்டனர்…


ஐசிசி தலைமை நிர்வாகி டேவிட் ரிச்சர்ட்சன் மூன்று வீரர்கள் இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் / பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்க மற்றும் மேலாளரான அசங்க குருசிங்ஹே ஆகியோர் ஐசிசி சட்ட விதிமுறைகளை மீறியுள்ளதாக ஐசிசி தலைமை நிர்வாகி டேவிட் ரிச்சர்ட்சன் இனால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை மூவரும் ஒப்புக் கொண்டுள்ளதாக குறித்த நிறுவனம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Related posts

‘எல்.பி.டபிள்யூ’ தீர்வும் சிக்கியுள்ள ஷேன் வாட்சனும்

wpengine

சீரற்ற காலநிலை காரணமாக சில பிரதேசங்களில் மின்வெட்டு

wpengine

கொவிட் நோயாளிகள் 175 பேர் குணம்

wpengine