கேளிக்கை

சந்திமால் மற்றும் விஷ்வ அரசியலில்…



சந்திமால் ஜயசிங்க மற்றும் விஷ்வ பெரேரா என்றால் அனைவரும் அறிந்த இரு மொடல்கள் என்றே கூறலாம்..

அதில் சந்திமால் என்றால் அவர் பிறந்த தின வைபவத்தினால் பிரபலமானவர் என்றால் யாரும் மறுக்க முடியாது..

அவ்வாறே விஷ்வ பெரேரா அண்மையில் திருமண பதிவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அதிகம் கதைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரும் அரசியலில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் சந்திமால் கொழும்பு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தியும் விஷ்வ கம்பஹா மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தியும் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்டுகின்றது.

Related posts

‘பொன்னியின் செல்வன்’ கசிந்தது

wpengine

சர்கார் சிறப்பு காட்சிக்கு தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு…

wpengine

baby’s day out பாணியில் மங்கி டாங்கி…

wpengine