விளையாட்டு

சந்திமாலின் பிறந்த தின களியாட்டத்தில் தனது கிரிக்கெட் ரகசியம் குறித்து கூறியது இதுதான்.



தனது மனைவி இசிகாவின்  ஆதரவும் ஊக்குவிப்பும் இல்லாமிருந்தால் தன்னால் வெற்றி பெற வாய்ப்புக்கள் குறைந்தளவே இருந்திருக்கும் என  இலங்கை கிரிக்கட் அணியின் உபதலைவர் தினேஸ் சந்திமால் தெரிவித்துள்ளார்.

தினேஸ் சந்திமாலின் பிறந்த தினம் நேற்றாகும். அவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு சந்திமால் கருத்து தெரிவிக்கையில்;

எனது மனைவியின் ஆதரவும் ஊக்குவிப்புகளுமே எனக்கு பலனையும் வெற்றிபெற வேண்டுமென்ற மனநிலையையும் உருவாக்குகின்றன என்று தெரிவித்தார்.

Related posts

பங்களாதேஷ் அணிக்கு வாழ்த்துக்கள் – இலங்கை அணியின் திறமையில் ஒருபோதும் திருப்தியில்லை – சந்திமால்..

wpengine

IPL இல் சாதித்தது இப்படித்தான் – கோஹ்லி ரகசியத்தை வெளியிட்டார்

wpengine

ஏஞ்சலே மேத்தியூஸ் 8 ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார்..

wpengine