உள்நாட்டு செய்திகள்

சத்திர சிகிச்சைகள் – கிளினிக் செயற்பாடுகள் மீள ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் |கொவிட் – 19) – நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, சத்திர சிகிச்சைகள் மற்றும் கிளினிக் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கான சுற்றுநிருபம் சகல வைத்தியசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுமெனவும் இது குறித்து வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளதாகவும்  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கைது

Azeem Kilabdeen

பொலிஸின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் மீது சைபர் தாக்குதல்

Azeem Kilabdeen

களனியில் மாடு அறுப்பதை நிறுத்திய மேர்வினுக்கு பிணை அவசியமில்லை: திறந்த மன்றில் தெரிவித்த மேலதிக நீதிவான்!

wpengine