உள்நாட்டு செய்திகள்

சத்தியாகிரக போராட்டம் நிறைவு…


‘மக்கள் பலம் கொழும்புக்கு´ ஆர்ப்பாட்ட பேரணி இன்று(06) நள்ளிரவுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு கோட்டை லோட்டஸ் சுற்றுவட்டத்தில் இந்த சத்தியாகிரக போராட்டம் இடம்பெற்றது

இதனால் கொழும்பில் உள்ள அனைத்து வீதிகளிலும் வாகன போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Related posts

குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

wpengine

பேராதனைப் பல்கலை பொது கலைமாணி பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது..

wpengine

வட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் பிணையில் விடுதலை…

wpengine