உள்நாட்டு செய்திகள்வணிகம்

‘சதொச’வினால் விசேட வேலைத்திட்டம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் துரித வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு முறைகளின் கீழ் உணவு பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படுதாக ´சதொச´ நிறுவனத்தின் தலைவர் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அனைத்து சதொச கிளைகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சதொச கிளைகளை திறந்து வைப்பதன் மூலம் கொரோனா கொத்தணியை ஏற்படுத்த முயற்சிப்பதாக எதிர்க்கட்சி முன்வைக்கும் குற்றச்சாட்டை மறுத்துரைப்பதாகவும் ´சதொச´ நிறுவனத்தின் தலைவர் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்

Related posts

தனிமைப்படுத்தலில் இருந்த 180 பேர் வீட்டிற்கு

wpengine

ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் முன் எச்சரிக்கை கடிதம் உண்மை

wpengine

கொழும்பின் சில பகுதிகள் நீரில் மூழ்கியது

wpengine