உள்நாட்டு செய்திகள்

சட்டவிரோதமாக வெளிநாடு செல்லவிருந்த 22 பேர் கைது…



சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்வதற்கு சியபலாண்டு பிரதேசத்தினை சேர்ந்த தங்கியிருந்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் அதிரடி படையினர் மற்றும் கடற் படையினர் இணைந்து நேற்றைய தினம் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து இரு வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சில பிரதேசங்களுக்கு மின்துண்டிப்பு….

wpengine

அரச அதிகாரிகளுக்கான அறிவித்தல்

wpengine

கனடாவிலிருந்து இலங்கைக்கு வந்த ஆபத்தான பொருள்!

News Editor