உள்நாட்டு செய்திகள்

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த ஐவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த உஸ்பெக்கிஸ்தான் நாட்டை சேர்ந்த 5 பெண்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

வெள்ளவத்தை மற்றும் பம்பலபிட்டிய ஆகிய பகுதிகளில் உள்ள சுற்றுலா விடுதிகளில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்களை மிரிஹான தடுப்பு நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

இலண்டன் தாக்குதலின் தேடப்படும் குற்றவாளிகளை பொலிசார் அறிவிப்பு..

wpengine

அரச வைத்தியர்கள் – ஆசிரியர்கள் நாளை(21) நாடுதழுவிய போராட்டத்தில்..

wpengine

இலங்கை அணியின் பந்துவீச்சில் சுருண்டது தென்னாபிரிக்கா அணி..

wpengine