உள்நாட்டு செய்திகள்

இலங்கையர்களுக்கு பொது மன்னிப்புக் காலம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி கொரியாவிற்கு தொழிலுக்காக சென்று அந்நாட்டில் தங்கியிருக்கும் தொழிலாளர்களுக்கு தண்டனையின்றி தமது நாடுகளுக்கு செல்வதற்கான பொது மன்னிப்பு காலம் ஒன்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பொதுமன்னிப்பு காலம் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அனுபவமற்ற வீரர்களே தோல்விக்கு காரணம் – மாலிங்க

wpengine

பிரமிட் திட்டத்தில் சிக்கி விடாதீர்கள் – குடும்பத்தை தவிர்க்கவிட்டு ஆசிரியரின் துயரமான தீர்மானம்..!

wpengine

H1N1 வைரஸ் தொற்று மீண்டும் பரவக் கூடிய ஆபத்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை…

wpengine