உள்நாட்டு செய்திகள்

சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட 13 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கம்பஹா) – போலி விசாக்களை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்ட 13 இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டார், டோஹா சென்று அங்கிருந்து கனடா செல்லவிருந்த போதே குறித்த 13 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

கோப் குழு இன்று விசேடமாக கூடுகிறது

wpengine

கொழும்பு – புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் சந்தேகத்திற்கு இடமான பொதி ஒன்று மீட்பு…

wpengine

பொதுஜன முன்னணியின் கொள்கை அறிக்கை; திகதி வெளியீடு

wpengine