உள்நாட்டு செய்திகள்

ஒரு தொகை சிகரட்டுக்களுடன் இருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஒரு தொகை சிகரட்டுக்களை சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவந்த இருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அபுதாபியில் இருந்து கட்டுநாயக்க வந்தடைந்த போது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சந்தேக நபர்களிடமிருந்து 59 ஆயிரத்து 600 சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவற்றின் பெறுமதி 35 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன.

Related posts

நோஞ்சான்கள் விரைவில் உடம்பு வைக்க இதோ டிப்ஸ்..

wpengine

வடக்கு ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு…

wpengine

ஜாதிக ஹெல உறுமய (JHU) கட்சியின் ஊடாக தமிழ், முஸ்லிம் அபேட்சகர்கள்…

wpengine