Top Story 3உள்நாட்டு செய்திகள்

சட்டவிதிமுறைகளை மீறிய 71பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 71பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த காலப்பகுதியில் 17 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்படி தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இதுவரை 759 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனாவுக்கு மேலும் 04 பேர் பலி

wpengine

சதொசவில் ஒரு கிலோ சீனி 275 ரூபாய், ஒருவரால் ஒரு கிலோக்கு மேல் வாங்க முடியாது..!

wpengine

மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் இருப்பது, ஜனநாயகத்திற்கு மரண அடி..!

wpengine