உள்நாட்டு செய்திகள்

சட்டவிதிகளை மீறிய 128 விற்பனை நிலைய உரிமையாளர்கள் மீது வழக்கு…


கடந்த வருடம் குடிநீர் போத்தலுக்காக விதிக்கப்பட்டுள்ள சட்டவிதிகளை மீறிய விற்பனை நிலைய உரிமையாளர்கள் 408 பேருக்கு எதிராக நுகர்வோர் அதிகார சபையால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டு 128 விற்பனை நிலைய உரிமையாளர்கள் மீது இவ்வாறு வழக்கு தொடரப்பட்டதாகவும், கடந்த இரு வருடங்களினுள் இந்த வழக்குகளின் மூலம் 14 இலட்சத்து இரண்டாயிரத்து 900 ரூபாய் அபராதமாக பெறப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

Related posts

சர்வதேச சைட்டீஸ் மாநாடு அடுத்த வருடம் இலங்கையில்…

wpengine

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு தொப்புள்கொடி உறவுகள் எனக்கூறுவதில் பயனில்லை – அமைச்சர் சந்திரசேகர்

Azeem Kilabdeen

மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிப்பு

wpengine