ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சுப் பதவி பொன்சேகாவிற்கு…



சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சுப் பதவி அமைச்சர் சரத் பொன்சேகாவிற்கு வழங்க தீர்மானித்து வருவதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் சரத் பொன்சேகா இந்நாட்களில் வெளிநாடு சென்றுள்ளதோடு, அவர் தற்போது பிரதேச அபிவிருத்தி அமைச்சராக பணியாற்றுவதும் குறிப்பிடத்தக்கது.

 

 

#g-rishma

Related posts

கட்சி உறுப்புரிமை நீக்கம்; கைது செய்யுமாறு உத்தரவு ரஞ்சனின் எதிர்காலம் எப்படி?

wpengine

2020 – ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதாக ஜனாதிபதி மைத்திரியின் சகோதரர் தெரிவிப்பு..

wpengine

2019 – IPL வருமானத்தின் படி, மஹேல 2.25 கோடி… மாலிங்க 1.5 கோடி… (முழு விபரம்)

wpengine