உள்நாட்டு செய்திகள்

சட்டமா அதிபர் முன்வைத்துள்ள கோரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸின் தீவிரத்தை கவனத்தில் கொண்டு மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்கு விசாரணைகளையும் இரத்துச் செய்வது தொடர்பில் கவனத்தில் கொள்ளுமாறு சட்டமா அதிபர் தலைமை நீதியரசருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

3, 850 விளையாட்டுத் துறைப் பயிற்சியாளர்களுக்கு நியமனம்…

wpengine

இன்னும் 10 நாட்களில் காலாவதியாகும் 70 இலட்சம் இந்திய முட்டைகள்?

wpengine

பலத்த காற்று காரணமாக 17,000 வீடுகளுக்கான மின்சார விநியோகம் துண்டிப்பு…

wpengine