உள்நாட்டு செய்திகள்

சட்டமா அதிபர் அழைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வன பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் குறித்த நிறுவனத்தின் அதிகாரிகளை சட்டமா அதிபர் தப்புல த லிவேரா கலந்துரையாடல் ஒன்றிற்கு இன்றைய தினம் அழைப்பு விடுத்துள்ளார்.

வன அழிப்பு தொடர்பில் ஊடகங்களில் வௌியாகும் செய்திகள் தொடர்பில் தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மத்திய வங்கியினை தனியாருக்கு வழங்க இரகசிய நடவடிக்கை.

wpengine

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தோல்வி..

wpengine

பயணத்தடை குறித்த புதிய அறிவிப்பு

wpengine