உள்நாட்டு செய்திகள்

சட்டமா அதிபர்உள்ளிட்ட மூவருக்கும் மீளவும் அழைப்பாணை…



சட்டமா அதிபர் , கொழும்பு குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் மருதானை காவல் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரை மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டு குழுவின் ஏற்பாட்டாளர் ரயத் ஜயலத் , தனக்கு பிணை கோரி தாக்கல் செய்துள்ள விண்ணப்ப மனு இன்று(02) கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த இந்த அழைப்பாணை வௌியிடப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

கூட்டு எதிர்க்கட்சியின் பாத யாத்திரைக்கு முன்னர் பசில் மற்றும் விமல் கைது..

wpengine

எரிபொருள் கப்பல்கள் தொடர்பான அமைச்சரின் அறிவிப்பு

News Editor

‘CHINA’ என்ற வார்த்தை வடிவத்தில் கட்டிடம் [PHOTOS]

wpengine