உள்நாட்டு செய்திகள்

சட்டமா அதிபருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் மத்திய வங்கி மோசடி குறித்து தேவையான நடவடிக்கை எடுக்கவும், ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை செயல்படுத்தவும் சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

Related posts

லிட்டோ நிறுவனம் நீதிமன்றில் விளக்கம்

wpengine

அரசாங்கம் தேசத் துரோகியாகியுள்ளது – கம்மன்பில

wpengine

எரிபொருள் இல்லை ; எரிவாயுவுடன் இந்தியாவிற்கு திரும்பிச்சென்ற கப்பல்

wpengine