உள்நாட்டு செய்திகள்

பதில் பொலிஸ்மா அதிபருக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அநுருத்த சம்பாயோவுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை நடைமுறைப்படுத்தும் போது, நீர்கொழும்பு பொலிஸ் பரிசோதகர் செயற்பட்ட விதம் மற்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் வௌியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சட்ட மா அதிபரினால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

Related posts

நாமல் குமாரவின் தொலைபேசி ஹொங்கொங்கில்

wpengine

வாக்கெடுப்பின் இறுதி முடிவுகள்

News Editor

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலைக்கு இந்தோனேசியா உதவி…

wpengine