உள்நாட்டு செய்திகள்

சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஜனாதிபதிக்கு அறிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமெரிக்க மிலேனியம் சவால் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு நிதி அமைச்சு இன்று(05) தயாராகி வருவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, குறித்த விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதைத் தடுக்க வேண்டுமென தெரிவித்து ஜனாதிபதிக்கு அறிக்கையொன்றினை குறித்த சங்கம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

முறைப்பாடுகளை பதிவு செய்ய புதிய வசதி

wpengine

புதிய அரசுக்கு பான் கி-மூனிடமிருந்து வாழ்த்து

wpengine

பதுளை பொது வைத்தியசாலையின் கடமைகளை ஈடுசெய்ய இராணுவத்தினர் அழைப்பு..!

wpengine