Top Story 2உள்நாட்டு செய்திகள்

சஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு விளக்கமறியல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சாட்சிகளை மிரட்டிய குற்றச்சாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(27) உத்தரவு பிறபித்துள்ளது.

Related posts

அகில ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார்

wpengine

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட ஒழுக்கக் கோவை – சபாநாயகர்

wpengine

களுத்துறை பிரதேசங்களுக்கு 16 மணி நேர நீர் வெட்டு…

wpengine