உள்நாட்டு செய்திகள்

சஜினுக்கு விளக்கமறியல் நீடிப்பு



கடந்த அரசாங்கத்தில் ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான வாகனங்களை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தவிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 23ம் திகதி வரை சஜின் வாஸ் குணவர்தனவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பிரியன்த லியனகே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

(riz)

Related posts

சீதுவை பொலிஸ் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு பிணை…

wpengine

வவுனியாவில் செல்லொன்று மீட்பு

wpengine

எச்சந்தர்ப்பத்திலும், பணிப்புறக்கணிப்பிற்கு தயாராக உள்ளதாக GMOA தெரிவிப்பு…

wpengine