உள்நாட்டு செய்திகள்

சஜினுக்கு பிணை நீடிப்பு – தொடரும் விளக்கமறியல்



பொதுச் சொத்துக்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் அறிவித்தது.

(riz)

Related posts

ஆட்சி மாற்றத்துடன் புதியதொரு இலங்கை – பிரதமர்

wpengine

சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது..

wpengine

இலங்கையில் உருவாகவுள்ள புதிய அரசியல் கூட்டணி!

wpengine