உள்நாட்டு செய்திகள்

சஜித் புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம் (இலக்கம் உள்ளே)



(FASTNEWS | COLOMBO) -அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கும் ஆதரவாளர்களுக்காக 1326 என்ற புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நீங்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் ஆதரவாளராக இருந்தால் 1326 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்க முடியும்.

Related posts

எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்

wpengine

பசில் ராஜபக்சவிற்கான பயணத்தடை நீக்கம்

wpengine

ஜனாதிபதி ஆணைக்குழுவில் எதிர்வரும் 07ம் திகதி வரை முறைப்பாடுகளை கையளிக்க வாய்ப்பு…

wpengine