உள்நாட்டு செய்திகள்

சஜித் கூட்டணியின் செயலாளராக ரஞ்சித்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் உருவாகும் கூட்டணியின் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அரசியலமைப்பு சபை குறித்த விவாதம் எதிர்வரும் வியாழனன்று…

wpengine

ரஞ்சனை கட்சியில் இருந்து இடைநீக்க யோசனை

wpengine

மீனவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டத்தில் பதற்றநிலை – STF களத்தில்..

wpengine