ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சஜித் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன பிரதமர்; வெளியானது இரகசிய சந்திப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் அமைச்சர் சஜித் பிரமதாஸவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் டட்லி சிறிசேனவுக்கு இடையில் சந்திப்போன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்பு கடந்த செவ்வாய் கிழமை ஹில்டன் நட்சத்திர ​​​ஹோட்டலில் இரகசியமாக இடம்பெற்றுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபல்ய வர்த்தகரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் டட்லி சிறிசேன சஜித் பிரமதாஸவிடம் நீங்கள் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்றால் மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதமர் பதவியை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவ்வாறு வழங்குவதாக இருந்தால் நீங்கள் ஜனாதிபதி தேர்தல் வெற்றிபெறுவதற்கு பூரண ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்திப்பு அரசியலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. என அரசியல் வல்லுநர்கள்தெரிவிக்கின்றனர்.

Related posts

மஹிந்த உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 13பேர் சீனா பயணம்

wpengine

“பேரூந்துக்கு கல், அழுகிய முட்டைகள் கொண்டு தாக்குதல்” பிரேசில் ரசிகர்கள் தோல்வியடைந்த அணியினை வரவேற்றது இப்படித்தான்… – உண்மை நிலவரம்

wpengine

மற்றொரு சிறுவனை மது குடிக்க வைத்த கொடுமை: Whats App வீடியோவால் பரபரப்பு

wpengine