Top Story 1உள்நாட்டு செய்திகள்

சஜித் கட்சியின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஏழாவது நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியாகத் தெரிவாகவுள்ள கோட்டாபய ராஜபக்ஸவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த சஜித் பிரேமதாச, தாம் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாகவும் மக்கள் சேவைக்காக தொடர்ந்தும் செயற்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts

ETI நிறுவனத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் காரணமாக வோர்ட் பிளேஸ் வீதியில் போக்குவரத்து தடை…

wpengine

உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள்…

wpengine

பிரதமர் நாளை வியட்நாமிற்கு விஜயம்…

wpengine