Top Story 3உள்நாட்டு செய்திகள்

சஜித் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுவிட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த பெயர் பட்டியல் இன்று (13) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக ரஞ்சித் மத்தும பண்டார, ஹரீன் பெர்ணான்டோ, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், திஸ்ஸ அத்தனாயக்க, எரான் விக்ரமரத்ன, மயந்த திஸாநாயக்க மற்றும் டயனா கமகே ஆகியோரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

லசந்த கொலை– சந்தேகநபரான இவரை அடையாளம் தெரிந்தால் அழைக்குமாறு பொலிசார் கோரிக்கை.

wpengine

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 43 பேர் கைது

wpengine

மகனை பாடசாலையில் சேர்க்க லஞ்சமாக தாயினை பாலியலுக்கு அழைத்த அதிபர்

wpengine