உள்நாட்டு செய்திகள்

சஜித் அன்னம் சின்னத்தின் கீழ் போட்டி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சஜித் பிரேமதாச ´அன்னம்´ சின்னத்தின் கீழ் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். 

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(26)  உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நிகாப், புர்கா தடை நீக்கம்! முக்கிய விடயம் இணைப்பு

wpengine

ஜனாதிபதி ஐ.நாவின் 76வது தொடரில்

wpengine

மதுபான சாலைகளது திறப்பு நேரத்தில் மாற்றம்…

wpengine