உள்நாட்டு செய்திகள்

சஜித்தை வேட்பாளராக நிறுத்தக் கோரி பெளத்த பிக்குகள் விசேட பூஜை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர், அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கும்படி கோரி, பெளத்த பிக்குகள் விசேட பூஜை ஒன்றினை நடத்தியுள்ளனர்.

இலங்கை மூன்று பீடங்களின் பெளத்த பீடம் குறித்த பூஜையினை ஏற்பாடு செய்துள்ளது.

கொழும்பு மாநகர சபை முன்றலில் பேரணியாக சென்ற பெளத்த பிக்குகள் அங்கு விசேட பூஜை ஒன்றை நடத்தினார்.

Related posts

திங்கள் முதல் ரூ.2,000 நிவாரணக் கொடுப்பனவு

wpengine

பஷில் ராஜபக்ஷவின் கூட்டணியிலிருந்து விலகுகிறார் கருணா..

wpengine

ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்…

wpengine