ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சஜித்திற்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர் ஒருவர் சாகும் வரையில் உண்ணாவிரதம்



 

(FASTNEWS|COLOMBO) -தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சார்பில் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மெற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்குமாறு கோரி இந்தப் போராட்டத்தை அமைச்சரவை சாரா அமைச்சர் அஜித் பெரேரா மேற்கொள்ள உள்ளார்.

சிறிகொத்த தலைமையகத்திற்கு அருகாமையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கட்சியின் உறுப்பினர்களுடன் மேடையொன்றை அமைத்து இவ்வாறு சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த உள்ளதாக தெரியவந்துள்ளது.

Related posts

கொழும்பில் அடைத்து வைக்கப்பட்ட எக்னொலிகொட! ஆதாரம் அம்பலம்

wpengine

ஜனாதிபதி பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் : மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

wpengine

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி

wpengine