உள்நாட்டு செய்திகள்

சஜித்திற்காக தேங்காய் உடைத்து பிரார்த்தனை



(FASTNEWS|COLOMBO) -ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ நியமிக்கபட வேண்டும் கட்சியில் ஏற்பட்டிருக்கும் குழப்ப நிலையை முடிவு செய்ய உதவுமாறு கோரியும் தேங்காய் உடைத்து பிரார்த்தனை நிறைவேற்றப்பட்டது.

இந்த நிகழ்வு இன்று திருகோணமலை பத்திரகாளி தேவஸ்தானத்தில் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் நூற்றுக்காணக்கான ஐக்கிய தேசியக் கட்சி ஆதவாளர்கள் கலந்துகொண்டடுள்ளனர்.

Related posts

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்…

wpengine

பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாடு இன்று ஆரம்பம்…

wpengine

ஜப்பானிய கடற்படைக் கப்பல்கள் இலங்கை துறைமுகத்திற்கு வருகை

wpengine