Top Story 1உள்நாட்டு செய்திகள்

சஜித்தின் பிரசார கூட்டத்தில் ரணில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் கொழும்பு காலி முகத்திடலில் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் பங்கேற்றுள்ளார்.

Related posts

“புனைப்பெயராலே புகழ்பெற்ற மூத்த ஆளுமை கலைவாதி கலீல்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

wpengine

இலங்கை வாலிபர் ஜப்பானில் கைது

wpengine

மேர்வின் சில்வா கைது

Azeem Kilabdeen