Top Story 1உள்நாட்டு செய்திகள்

சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபன பிரதி ரணிலுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேதமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தின் பிரதியினை கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்று வழங்கி வைத்தார்.

கண்டியில் வைத்து குறித்த தேர்தல் விஞ்ஞாபனம் வௌியிடப்பட்ட நிலையில் அதன் முதல் பிரதியை மல்வத்து பீடத்தின் மகாநாயக்கருக்கு கையளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அதிகரிக்கும் மரணங்களுக்கு இந்தியாவின் தரங்குறைந்த மருந்துகளும் காரணமா..?

wpengine

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட சலுகைகள்

wpengine

ரவிக்கு ர்திரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படின் ஐக்கிய தேசிய கட்சி நடவடிக்கை எடுக்கும்

wpengine