உள்நாட்டு செய்திகள்

சஜித்தின் தேர்தல் பிரசார கூட்டம் நாளை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசார கூட்டம் கொழும்பு காலி முகத்திடலில் நாளை(10) நடைபெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

2 ஆவது டெஸ்ட் போட்டியை வென்றது இலங்கை அணி…

wpengine

பஷில் ராஜபக்ஷவின் கூட்டணியிலிருந்து விலகுகிறார் கருணா..

wpengine

கைது செய்வதை தடுக்க கோரிய வெல்கமவின் மனு ஒத்திவைப்பு…

wpengine