உள்நாட்டு செய்திகள்

சசி வீரவங்ச தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானம்…



முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி சசி வீரவங்ச தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

போலித் தகவல்களை முன்வைத்து இராஜதந்திர கடவுச் சீட்டை பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் இவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாளை(20) நள்ளிரவு முதல் புகையிரத தொழிற்சங்க கூட்டு வேலை நிறுத்தத்தில்..

wpengine

பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவுக்கு காத்தாங்குடி பொலிஸ் நிலைய அதிகாரிக்கும் அழைப்பு

wpengine

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவாக 5,000 ரூபா…

wpengine