ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சங்காவின் ஜனாதிபதி வேட்பாளர் வாய்ப்பு குறித்து மஹேல அங்கலாய்ப்பு…


இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட உள்ளாரா என வினப்பட்டதற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன கருத்துத் தெரிவித்துள்ளார்.

பிபிசி உடனான நேர்காணல் ஒன்றிலே அவரிடம் கேட்டதற்கு மஹேல தெரிவித்ததாவது,

“.. இது குறித்து குமார் சங்கக்காரவிடமே கேட்க வேண்டும். எவ்வாறாயினும் அரசியல் குறித்து பெரிதாக முன் அனுபவம் இல்லாததால் அரசியல் குறித்து கதைக்க விரும்பவில்லை..” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

அமைச்சர் ராஜித’விற்கு எதிராகவும் நம்பிக்கையில்லா தீர்மானம்…

wpengine

பசிலுக்கு அடித்தது அதிஷ்டம்

wpengine

வர்த்தகரிடம் கைவரிசையை காட்டிய பொலிஸ்

wpengine