உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

சங்கக்காரவின் பதவிக்காலம் நீடிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –இங்கிலாந்தின் மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் (MCC) தலைவராக செயற்படும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்காரவின் பதவிக்காலத்தை மேலும் ஒரு வருடம் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தில் (MCC)  சங்கக்கார தலைவர் பதவியினை பொறுப்பேற்று ஆறு மாதங்கள் கடந்த நிலையிலையே அவரை இன்னும் ஒரு வருடம் தலைவர் பதவியில் நீடிப்பதற்கான விருப்பத்தை மெர்லிபோன் கிரிக்கெட் கழகம் வெளியிட்டிருக்கின்றது.

 

 

 

 

Related posts

போலி நாணயத்தாள்களுடன் இரண்டு பேர் கைது

wpengine

சுற்றுலா செல்லும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை…

wpengine

அனுராதபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு

wpengine