உள்நாட்டு செய்திகள்

சகல விமான நிலையங்களும் இன்றிரவு திறக்கப்படும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சகல விமான நிலையங்களும் இன்றிரவு 11.59க்கு திறக்கப்படும்.

சகல விமான நிலையங்களும் மீண்டும் திறக்கப்பட்டாலும் விமானமொன்றில் ஆகக் குறைந்தது 75 பயணிகள் மட்டுமே பயணிக்கமுடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

11 நாள்களுக்கு முன்னர் இரவு 11:59க்கு சகல விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆகக் குறைந்த கட்டணமாக 15 ரூபா கோரிக்கை

wpengine

தேவை ஏற்படின் எம்.பிக்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் – பொதுப் பாதுகாப்பு அமைச்சர்

Azeem Kilabdeen

விரைவில் மாகாண சபைத் தேர்தல்..?

wpengine