உள்நாட்டு செய்திகள்

சகல தபால் ஊழியர்களின் விடுமுறையும் இரத்து



சகல தபால் ஊழியர்களின் விடுமுறையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரோஹண அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த விடுமுறை இரத்தானது,  கடந்த 12ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதாகவும் அது தொடர்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும்  அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இன்று (15) தொழிற்சங்க உறுப்பினர்களுடன் பேச்சுவார்தையொன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இரட்டைக் குடியுரிமை நீக்கம்! அமைச்சர் ராஜபக்சவின் இறுதி முடிவு

wpengine

இறந்து மிதக்கும் மீன்கள் விற்பனை செய்வோரிற்கு எச்சரிக்கை!

wpengine

முன்னாள் கிரிக்கெட் வீரர் பர்வீஸ் மஹரூபிற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் பதவி…

wpengine