விளையாட்டு

சகலதுறை வீரர் தனஞ்சய கேள்விக்குறி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் ஐயின் சகலதுறை வீரர் தனஞ்சய லக்ஷன் மான்செஸ்டரில் கடந்த 14ம் திகதி இடம்பெற்ற போட்டிப் பயிற்சியின் போது விக்கெட் காப்பாளராக பயிற்சி பெரும் போது, அவரது வலது முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான பயிற்சிப் போட்டி இன்று.. இலங்கை அணி விவரம்..

wpengine

அதிகமாக தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்கள்

wpengine

பங்களாதேஷ் உடனான இருபதுக்கு – 20 போட்டித் தொடரிற்கான இலங்கை குழாம் பெயரீடு…

wpengine