உள்நாட்டு செய்திகள்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஜனவரி மாதம் ஆரம்பம்…



க. பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குரிய விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஜனவரி 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் முதலாவது கட்டப் பணிகள் ஜனவரி மாதம் 2ஆம் திகதி முதல்  13ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இரண்டாம் கட்டப் பணிகள் ஜனவரி 23ஆம் திகதி முதல் பெப்ரவரி 3ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் மதிப்பீட்டு நிலையங்களாக பயன்படுத்தப்படும் 57 பாடசாலைகள் இதற்காக முழுமையாக மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வெலிக்கடை கைதிகளின் எதிர்ப்பு நடவடிக்கை தொடர்கிறது

wpengine

மது பாவனை கடந்த காலத்தை விட 20 வீதத்தினால் வீழ்ச்சி..!

wpengine

யாழ்.பல்கலைக்கழகமானது எதிர்வரும் புதன்கிழமை மீள் திறக்கப்படும்

wpengine