Top Story 1உள்நாட்டு செய்திகள்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில்..!

க.பொ.த. சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் எனவும் ​​அதற்கான பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

மேலும் உயர்தர விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பல ஆசிரியர்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

Related posts

ஊரடங்குச் சட்டம் தொடர்பான அறிவித்தல்

wpengine

“ஆட்சியாளரிடம் ஒரு கதை மக்களிடம் வேறொரு கதை” ஏமாற்று அரசியல் கலாசாரத்துக்கு முடிவு கட்டுங்கள் – சம்மாந்துறையில் அமைச்சர் ரிஷாட்…

wpengine

இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பாவனைக்குதவாத 69,525 Kg அரிசி முடக்கம்..

wpengine