உள்நாட்டு செய்திகள்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை மறுதினம்


கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை மறுதினம் வெளியிடப்படவுள்ளது.

இலங்கை பரீட்சை திணைக்களம் இந்த தகவலை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நாளை 20ம் திகதி அல்லது நாளை மறுதினம் 21ம் திகதி வெளியிடப்படவுள்ளது.

.

Related posts

மிருகக்காட்சிசாலைகள் மீள் அறிவித்தல் வரை பூட்டு

wpengine

புதிய எல்லை மீள்நிர்ணய அறிக்கையில் சுமார் 56 தொழில்நுட்ப குறைபாடுகள் – அமைச்சர் ஃபைசர் முஸ்தபா…

wpengine

கண்டி – கலஹா சம்பவம் தொடர்பில் விசாரணை…

wpengine