உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

க.பொ.த.உயர்தரப் பரீட்சை நேர அட்டவணை மாற்றம்



எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு நடைபெறவிருக்கும் க.பொ.தராதர உயர்தரப் பரீட்ச்சைக்குரிய நேர அட்டவணையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், ஆகஸ்ட் 14 முதல் 21 வரையிலான பாடங்களே இவ்வாறு பின்தள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

Related posts

சிறுமி சமையலறையில் சடலமாய் மீட்பு

wpengine

யாழ். பல்கலை ஊடகக் கற்கைகள் துறைக்கு புதிய தலைவர்

News Editor

122.5 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு

wpengine